Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (22-10-2023) | Morning Headlines

x
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - தகுதி ஆய்வு
  • திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் - முதல்வர் பங்கேற்பு
  • நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
  • கர்பா நடனமாடிய 17 வயது சிறுவன் பலி
  • அதி தீவிர புயலாக வலுபெறும் 'தேஜ்'
  • 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
  • "83 மருத்துவ இடங்களை பெற சட்டப்போராட்டம்"
  • தமிழகத்தில் 'ஹெல்த் வாக் நடை பாதை திட்டம்'
  • அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்க நடவடிக்கை
  • தமிழக மீனவர்களிடம் மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை
  • ஊராட்சி மன்ற தலைவரின் மகன் வெட்டிக் கொலை
  • புழல் சிறையில் பெண் கைதி தற்கொலை

Next Story

மேலும் செய்திகள்