மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.01.2023)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.01.2023)
x

அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கல்வி நிலைய பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட தொகுப்பூதியம்....

ஆணைகளை வழங்கினார், முதலமைச்சர் ஸ்டாலின்....

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியது, திமுக கூட்டணி...

அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு....

இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிப்பு....

இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு, வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் பேட்டி....

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு.....

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்....

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுடன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு.....

மற்ற கூட்டணி கட்சித் தலைவர்களையும் இன்று சந்திக்கிறார்.....

கூட்டணி கட்சி தலைவர்களை முன்கூட்டியே சந்தித்து வரும் ஈ.பி.எஸ் அணியினர்.....

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனுடன் ஆதரவு கோரி சந்திப்பு.....


Next Story

மேலும் செய்திகள்