Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.01.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

ஆயிரம் ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்...

நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை துவக்கம்...

காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி...

"கோவை - பல்லட‌ம் இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் பெயர் சூட்டப்படும்..."

பொள்ளாச்சி மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

தொழில் போட்டியால், ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

கோவை கார் வெடிப்பு விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரை, 17ம் தேதி வரை காவலில் எடுத்தது என்ஐஏ...

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை...

குஜராத் மாநிலத்தில் சர்வதேச பட்டம் விடும் விழா தொடக்கம்...

53 நாடுகளை சேர்ந்த பட்டங்கள் பறக்கவிட ஏற்பாடு...


Next Story

மேலும் செய்திகள்