Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.01.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

வீடுகளில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பழைய பொருட்களை வாங்குகிறது, சென்னை மாநகராட்சி.....

புகையில்லா போகியை கொண்டாடும் வகையில், புதிய முயற்சி.....

பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்....

அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் நடைபயிற்சி சென்ற போது, நிகழ்ச்சி....

பொங்கல் தொகுப்பில், 5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும்......

பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்....

ஆளுநராக இருந்தாலும் சரி..., பாஜக தலைவராக இருந்தாலும் சரி சர்ச்சையை உருவாக்க கூடாது என கே.பாலகிருஷ்ணன் பேட்டி.....

தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என்பதை ஆளுநர் சொல்லித் தர தேவையில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆவேசம்....

யோகா உடலுக்கு முக்கியம், பிரதமர் மோடிக்கு முக்கியமல்ல.....

உதயசூரியன் உடலுக்கு நல்லது.... திமுகவை குறிப்பிடவில்லை என வெங்கையா நாயுடு சுவாரஸ்ய பேச்சு....

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த செவிலியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை.....

செவிலியர்களுக்கு பாதுகாப்பான பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

ஆளுநர் வேண்டுமானால் தமிழ்நாட்டை, தமிழகம் என்று சொல்லிக் கொள்ளட்டும்.....

நமக்கு எப்போதும் தமிழ்நாடு தான் என சீமான் பேட்டி....

ஆசிரியர்களுக்கு மூன்று மாதமாக வழங்கப்படாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.....

தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்....


Next Story

மேலும் செய்திகள்