Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.11.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு....தென் தமிழக பகுதியிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....

தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் வெள்ள தடுப்பு பணி தீவிரம் .....

தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு.....

புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.....

அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.....

சேலம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் விட்டு சென்ற மூன்று பெண் குழந்தைகள்.....

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைப்பு....

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூரில் பழைய கட்டடங்கள் இடிப்பு....

மாநகராட்சி ஆணையர் முன்னிலையில், பொக்லைன் இயந்திர உதவியுடன் கட்டடங்கள் அகற்றம்....

தொடர் மழையால், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு....

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு......




Next Story

மேலும் செய்திகள்