Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.11.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.....

அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு...

சென்னையில் அதிகபட்சமாக செங்குன்றம் பகுதியில் 13 சென்டிமீட்டர் மழைபொழிவு....

ஒன்றன் பின் ஒன்றாக வரும் காற்று சுழற்சியால், தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மழை தொடரும்....

தந்திடிவி நிகழ்ச்சியில், வானிலை ஆய்வு மைய முன்னாள் அதிகாரி தகவல்...

சென்னையில், பல்வேறு பள்ளிகளில் சூழ்ந்து நிற்கும் மழை நீர்....

நாளையும் பள்ளிகள் திறக்க முடியாத சூழல்....

பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் .....

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னையில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை....

மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் தகவல்....


Next Story

மேலும் செய்திகள்