"10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்" - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

x

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறிய நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்.சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்க முடியாது


Next Story

மேலும் செய்திகள்