நெருங்கிய டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் - தீவிர பயிற்சியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் | TNPL | CSG

நெருங்கிய டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் - தீவிர பயிற்சியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் | TNPL | CSG
x

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் விட்ட இடத்தில் இருந்து தொடங்க போவதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ரசிகர்கள் போட்டிகளை காண முடியாத நிலையில், இந்தாண்டு பல்வேறு ஏற்பாடுகளுடன் பிரமாண்டமான நெல்லை கிரிக்கெட் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோத உள்ள நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்