டி.என்.பி.எல் -2023... சீட்டுக்கட்டாய் சரிந்த மதுரை அணி - அதிரடி காட்டிய 'நெல்லை ராயல்'

x

டி.என்.பி.எல். தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், நெல்லை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தியது. கோவையில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த மதுரை, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த நெல்லை, 13.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.


Next Story

மேலும் செய்திகள்