டி.என்.பி.எல் 4வது லீக் - நெல்லை அணி அபார வெற்றி

x

டி.என்.பி.எல் தொடரில், சேலம் அணிக்கு எதிரான 4ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய நெல்லை அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்றுள்ள நெல்லை அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்