"அந்த சிரிப்பு இருக்கே..." முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த சத்யராஜ்..! " HATS OFF TO OUR CM"

x

தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினின் புன்னகை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அந்த புன்னகையில் தமிழ்நாட்டில் வாழும் சாதாரண குடிமகனாக பெருமையடைவதாகவும் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்