ரயிலில் ஒருமையில் பேசிய டிக்கெட் பரிசோதகர் "நான் அவங்க வீட்லயா வேலை செய்றேன்" - வீடியோ வெளியிட்டு கொந்தளித்த பயணி

x

சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி புறப்பட்ட விரைவு ரயிலில், டிக்கெட் பரிசோதகர் ஒருமையில் பேசியதாக, பயணி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பயணி வீடியோ எடுக்கும்போது, டிக்கெட் பரிசோதகர் மொபைல் போனை பறிக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து மீண்டும் ஒருமையில் பேசியபடி டிக்கெட் பரிசோதகர் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்