மாஸ் அப்டேட்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த துணிவு படக்குழு

x

அஜித் குமாரின் துணிவு படத்தின் முதல் பாடல் டிசம்பர் 9ம் தேதி வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு ஜிப்ரான் இசையில், வைசக் எழுதியுள்ள சில்லா சில்லா என்ற முதல் பாடல் வருகிற 9ம் தேதி வெளியாக உள்ளதாக போஸ்டரை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்லார்.


Next Story

மேலும் செய்திகள்