"டிஐஜி இறந்ததன் காரணம் இது தான் - "புதிய பரபரப்பை கிளப்பிய சீமான்

x

விடுப்பு கேட்டும் கொடுக்காததால், கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதுவே அவரது தற்கொலைக்கு காரணமாக அமைந்ததாகவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்