"இதுதான் கடைசி" பிரபல நடிகையின் திடீர் அறிவிப்பு

x

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறியது அவரது ரசிகர்களைக் கவலை அடையச் செய்துள்ளது. பாலிவுட் நடிகையான கஜோல் தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த கஜோல், "தன் வாழ்க்கையில் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்வதாகத் தெரிவித்து, சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு பெறுவதாகக் குறிப்பிட்டு" வெளியேறியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்