"இதான் மிக பெரிய காமெடி"... அண்ணாமலையை கலாய்த்த அன்பில் மகேஷ்

x

சிஎஸ்கே வென்றதற்கு பாஜக தான் காரணம் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை காமெடி செய்துவருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்