இதுவே முதல் முறை.. தனியாருக்கு டஃப் கொடுக்கும் சிறப்பு பேருந்து

x

கோவை - திருப்பதி இடையே தமிழக சுற்றுலாத்துறையின் சார்பில் சிறப்பு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் முதல் பேருந்து பயணத்தினை, காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து கோவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 4000 ரூபாய் கட்டணத்தில், திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேருந்து சேவையில், பயணிகளுக்கு உணவும், அறைகளும் வழங்கப்படும்


Next Story

மேலும் செய்திகள்