திருவாரூர் கொத்தங்குடி கிராமத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர் கொத்தங்குடி கிராமத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு
x

டெல்டா மாவட்டங்களில் 2வது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை தொடர்ந்து திருவாரூரில் முதல்வர் ஆய்வு

திருவாரூர் கொத்தங்குடி கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கொத்தங்குடி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு வருகிறார்

கொத்தங்குடி வாய்க்கால் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்