"அனைத்து மாநில கட்சிகளிலும் வாரிசு அரசியல் உள்ளது" - திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி.

x

"அனைத்து மாநில கட்சிகளிலும் வாரிசு அரசியல் உள்ளது" - திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி.

பிரதமர் மோடிக்கு மாற்றுத் தலைவர் ராகுல் காந்தி மட்டுமே என, காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார். விருதுநகரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்