"தலைவரையே கைது பண்ணிட்டாங்க..அந்த துக்கத்துல தான் சரக்கே அடிக்கிறேன்" "MRP ரேட்-க்கே கொடுங்க.."FUN செய்த மதுபிரியர்

x

தலைவர் தான் கைது ஆகிட்டாருல்ல.. எம்ஆர்பி ரேட்டுக்கு கொடுங்க என கேட்டு மதுபானம் வாங்கும் மதுப்பிரியரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் அரசூர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு வந்த மதுப்பிரியர், தலைவர் தான் கைது ஆகிட்டாருல்ல.. எம்ஆர்பி ரேட்டுக்கு கொடுங்க என கூறியபடி மதுபானம் வாங்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்