"தோனிக்காக நான் அவுட்டாக வேண்டினார்கள்" - புலம்பிய ஜடேஜா

x

பேட்டிங் செய்யும் போதெல்லாம், தோனிக்காக தம்மை ஆட்டமிழக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டியதை, ஜடேஜா தன்னிடம் கூறி அவர் புலம்பியதாக சென்னை அணி வீரர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்