"நடிகர்கள விட இவங்க ஒரு படி மேல தான்" ரிப்பன் கட் செய்த தூய்மை பணியாளர்..! - கலக்கும் Wow வீடியோ..!

x

சென்னையை அடுத்த புழுதிவாக்கத்தில், சிறுவர்கள் விளையாட்டு திடல் மற்றும் பூங்கா சீரமைக்கப்பட்டது. இதனை, 186வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன், தூய்மை பணியாளராக பணிபுரியும் பட்டியலின பெண் பொன்னியம்மானை வைத்து திறந்து வைத்தார். இதில், மாநகராட்சி உதவி பொறியாளர் மோகன் வடிவேல், உதவி இணை நிலை பொறியாளர், சுகாதாரத்துறை ஆய்வாளர், நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்