திடீரென மயங்கி விழுந்த பெண் - மேயர் பிரியா கூட்டத்தில் பரபரப்பு

x

திடீரென மயங்கி விழுந்த பெண் - மேயர் பிரியா கூட்டத்தில் பரபரப்பு

சென்னையில் நடைபெற்ற மக்களை தேடி மேயர் திட்ட நிகழ்ச்சி

சிறப்பு முகாம் மூலம் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் பிரியா

வரிசையில் மனு அளிக்க வந்த ஷர்மிளா தேவி என்ற பெண் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

மயங்கிய பெண்ணை காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்த அதிகாரிகள்

மயங்கிய பெண்ணின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு

மக்களை தேடி மேயர் திட்டம் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை - மேயர் பிரியா

மழைநீர் வடிகால், சாலை வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் - மேயர் பிரியா


Next Story

மேலும் செய்திகள்