திடீரென காலில் விழுந்த பெண் - பதறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | cm stalin | rain | thanthi tv

x

மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறுது நேரம் தங்கினார். அப்போது, அங்கு வந்திருந்த பல்கலை. தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்க காத்திருந்தனர். இதில், பெண் ஊழியர் ஒருவர் திடீரென

முதலமைச்ச​ரின் காலில் விழுந்தார். அப்போது, காலில் விழுவது தவறு என்று அறிவுறுத்திய முதலமைச்சர், பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்