கார் வருவதை கண்டுக்காமல் கடந்த பெண்.. தூக்கிவீசப்பட்டு பைக்கை இழுத்து சென்ற கார் - பதறவைக்கும் காட்சி

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திண்டிவனம் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட வந்த பெண், கார் மோதி தூக்கி வீசப்படும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்