திருடச் சென்ற இடத்தில் வசமாக சிக்கிய திருடன்- அரெஸ்ட் செய்து அமர வைத்த வளர்ப்பு நாய்...

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுவர் ஏறி குதித்து வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற திருடனை வளர்ப்பு நாய் நகர விடாமல் மிரட்டி 2 மணி நேரமாக ஒரே இடத்தில் உட்கார வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது... மலபார் போலீஸ் என்ற திரைப்படத்தில் வரும் காமெடி காட்சியில் கவுண்டமணியை இரவு முழுக்க ஒரு நாய் நகர விடாமல் உட்கார வைத்திருக்கும்... "பேய்க்கே பயப்படாத என்ன இந்த நாய் பயப்பட வச்சுருச்சு" என்று கவுண்டமணி பேசும் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம்...


Next Story

மேலும் செய்திகள்