தமிழகத்தை மிரட்டும் புயல் சின்னம் - வானிலை ஆய்வு மைய இயக்குநர் தலைமை செயலகம் வருகை

x

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் இறையன்பு உடன், தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சந்திப்பு/தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்