திருமண பந்தியில் சாப்பிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

x

ஆந்திராவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் உணவு சாப்பிட்ட 17 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோனசீமா மாவட்டத்தில் உள்ள மண்டபேட்டா பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதில் பங்கேற்று உணவு சாப்பிட்ட சிலருக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில் திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு சுகாதாரமற்று இருந்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்