வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் போர்ட்டர் டவுன்ஹாலை... கண்டு ரசித்த பொதுமக்கள்...

x

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கும்பகோணத்திலுள்ள போர்ட்டர் டவுன் ஹால், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, கும்பகோணம் மாநகரில் அமைந்துள்ள போர்ட்டர் டவுன்ஹால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து வரும் போர்ட்டர் டவுன்ஹாலை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். சுதந்திர தினத்தன்று போர்ட்டர் டவுன் ஹாலில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலை திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்