"சுத்தி சுத்தி வந்தீங்க"... புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம் - இதெல்லாம் ஒரு காரணமா?

x

கழிவறை அடைப்பால் ஆஸ்திரிய விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது... ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்று கொண்டிருந்த போயிங் 777 விமானத்தில் இருந்த 8 கழிவறைகளில் 5 கழிவறைகள் அடைபட்டதால் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. இதற்கு முன்னர் ஆஸ்திரிய விமானத்தில் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டதில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு விமானங்களில் பயணம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்