சட்டப்பேரவை நடவடிக்கைகளை வீடியோ எடுத்த விவகாரம்.. சிக்கலில் ஆளுநரின் விருந்தினர்?

x

சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டம் அதன் தலைவர் பிச்சாண்டி தலைமையில் தொடங்கியது.

ஆளுநர் உரையின்போது அவரது விருந்தினர் செல்போனில் படம் பிடித்ததாக உரிமை மீறல் புகார்.

ஆளுநர் விருந்தினரின் உரிமை மீறல் தொடர்பாக சட்டப்பேரவை உரிமைக்குழு ஆலோசனை.

எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், இனிகோ இருதயராஜ், ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்