சென்னை உயர் நீதிமன்றம் கடும் வேதனை

x

குற்ற வழக்குகளில், புலன் விசாரணைக்கு, பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை எனவும், பொதுநலனில் ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

திரைப்பட துணை நடிகையாக இருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நீதிமன்றம் இந்த கருத்தை கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்