மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமி... உடலை குத்திக் கிழித்த கேட் கம்பி..! ரத்தவெள்ளத்தில் பலியான சோகம்...

x

காரைக்காலில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

வீட்டு மாடியில் விளையாடியபோது கால் தவறி கீழே விழுந்துள்ளார் சிறுமி சாக்சி

மேலே இருந்து விழுந்ததில் வீட்டின் வெளிப்புற கேட் கம்பி, சிறுமியின் முதுகில் குத்தியது

ரத்த வெள்ளத்தில் கதறிய சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

காயங்களுடன் கொண்டு வரப்பட்ட சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்