கடைசி டெஸ்ட் போட்டி.... தென் ஆப்பிரிக்காவை அசால்ட் செய்த இங்கிலாந்து...

x

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 118 ரன்களும், இங்கிலாந்து 158 ரன்களும் சேர்த்தன. பின்னர் 2வது இன்னிங்சில் தடுமாறிய தென் ஆப்பிரிக்கா, 169 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால், 130 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து, 22வது ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. ஆட்ட நாயகனாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ராபின்சன் தேர்வு செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்