"உணவு சரியில்லை" ஹோட்டல் ஓனருக்கு உருட்டை கட்டையால் அடி

x

ஹோட்டலில் புகுந்து தாக்கும் கும்பல்

  • விருத்தாச்சலம் அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் ஹோட்டலில் புகுந்த கும்பல் ஒன்று உருட்டுக்கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
  • ஓட்டலில் உணவருந்திய இருவர், உணவு சரியில்லை என உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தனது நண்பர்களை வரவழைத்து அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்