ஜடேஜாவ அன்னைக்கு அப்படி சொன்ன ரசிகர்களா இன்னைக்கு இப்படி சொல்றாங்க?

x

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில், சென்னையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற து. இந் நிலையில், சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்ட பெரிய எல்.இ.டி திரையில் ஆட்டத்தை கண்டுகளித்த ரசிகர்கள், சென்னை வெற்றியை ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்....


Next Story

மேலும் செய்திகள்