"இது எங்க ஏரியா... உள்ள வராதா..." - சிங்கத்தை தெறிக்கவிட்ட நாய்கள்...!

x

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் இரவு ஊருக்குள் புகுந்த சிங்கத்தை தெருநாய்க்கள் ஓடவிடும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

"இது எங்க ஏரியா... உள்ள வராதா..." - சிங்கத்தை தெறிக்கவிட்ட நாய்கள்...!


Next Story

மேலும் செய்திகள்