'LEO' பாடலை பாடி அனிருத்தை கவர்ந்த சுட்டி - உடனே அசர மாதிரி பரிசு கொடுத்த அனிருத் | Anirudh

x

இசையமைப்பாளர் அனிருத், Once Upon A Time என்ற பெயரில் பல ஊர்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிக்கு நடுவே, ஒரு சிறுவன் அனிருத் முன்பாக 'லியோ' பாடலை பாடி அசத்திய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சிறுவன் பாடுவதை ரசித்து கேட்ட அனிருத், பாடி முடித்தவுடன் தான் அணிந்திருந்த கண்ணாடியை சிறுவனுக்கே பரிசாக கொடுத்தது ஹைலைட்டாக மாறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்