ரூ.66.83 கோடி செலவில் செங்கை சிவம் மேம்பாலம் அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர்

x

தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்

பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர்

ஸ்டீபன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் மேம்பாலம்

செங்கை சிவம் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

பூங்கா, நூலக கட்டடம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் திறப்பு

ரூ.69.78 கோடியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு


Next Story

மேலும் செய்திகள்