300 இடங்களை தேர்வு செய்த முதல்வர் சுற்றுலாத்துறைக்கு பறந்த உத்தரவு ...

x

300 இடங்களை தேர்வு செய்து அவற்றை மேம்படுத்த முதலமைச்சர் சுற்றுலாத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் உள்ளிட்ட 4 இடங்களில் மிதவை படகு உணவகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்