தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்...சினிமா பாணியில் மடக்கிப்பிடித்து தர்ம அடி...

x

புதுச்சேரி.

குடி போதையில் அதிவேகமாக பறந்த கார்...

எதிரே வந்த பைக்குகளை நொறுக்கிய பயங்கரம்...

தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்...

சினிமா பாணியில் மடக்கிப்பிடித்து தர்ம அடி...

முஹம்மது - சம்பவத்தை நேரில் பார்த்தவர் - பகுதிவாசி

ஒன் டே பார்ட்டிக்காக பாண்டிச்சேரிக்கு போன சென்னை இளைஞர்கள் அங்க மூச்சு முட்டக் குடிச்சுட்டி. மிஷன் இம் பாசிபள் டைப்புல ஒரு சேசிங்க நடத்தியிருக்காங்க. பரபரபான சாலையில கட்டுபாடு இல்லாம ஓடுற அந்த காரோட சிசிடிவி காட்சிகள் பார்க்றவங்கள பதற வைச்சுருக்கு


Next Story

மேலும் செய்திகள்