ஆளும் கட்சிக்கு எதிராக கண்டனம்.. 'போராட்டத்தில் களமிறங்கிய பாஜகவினர்..' விரட்டி அடிக்கும் போலீஸ்

x

மாநில அரசுக்கு எதிராக பஞ்சாப் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் இன்று சண்டிகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் தண்ணீர் பீச்சடித்து விரட்டி அடித்தனர் மேலும் சிலரை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்