ஆடைகளை கழற்றி சர்ச்சையை கிளப்பிய நடிகை... அதிரடியாக கைது செய்த போலீசார்

x

ஹிஜாப் போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படத்தில் நடித்த ஈரானிய நடிகை தரனேஹ் அலிதூஸ்டியைக் காவல்துறை கைது செய்துள்ளது. 2016ல் தி சேல்ஸ் மேன் என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதைத் தட்டிச் சென்றது. இதில் புகழ்பெற்ற ஈரானிய நடிகை தரனேஹ் அலிதூஸ்டி நடித்திருந்தார். இவர், முகத்தையோ தலையையோ மறைக்காமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிஜாப் போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில், போராட்டங்களை ஆதரித்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு அலிதூஸ்டி கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்