அந்தச் சட்டம் ஒரு மதத்திற்கு எதிரானதல்ல - புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

"பொது சிவில் சட்டம் ஒரு மதத்தை சார்ந்தவர்களுக்கு எதிரானது அல்ல"

"பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் விளக்கியுள்ளார்"

"சட்டத்தின் உண்மையை புரிந்துகொண்டு சில எதிர்க்கட்சிகள் ஆதரவு"

"பொது சிவில் சட்டம் இன்றைய காலகட்டத்திற்கு அவசியம்"


Next Story

மேலும் செய்திகள்