"இந்த பாட்டு கடைசி ஷாட்லதான் விபத்து ஏற்பட்டது"... விபத்தில் சிக்கிய பாடலை வெளியிட்ட விஜய் ஆண்டனி

x

பிச்சைக்காரன் - 2 படத்தின் பாடலை வெளியிட்ட விஜய் ஆண்டனி, இந்த பாடலின் படப்பிடிப்பின் போது தான் தனக்கு விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார். படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி காயமடைந்ததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. படம் இன்று திரைக்கு வரும் நிலையில், கல்லூறும் பூவே பாடலை வெளியிட்ட விஜய் ஆண்டனி, இதன் கடைசி ஷாட்டில் தனக்கு விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்