வெளியானது "Dune-Part 2" படத்தின் 2ம் ட்ரைலர்... பட ரிலீசுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்

x

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ள ஆஸ்கர் விருது வென்ற Dune திரைப்படத்தின் 2ம் பாகத்தினுடைய 2வது ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது... கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி 6 ஆஸ்கர்களை வாங்கிக் குவித்த திரைப்படம் தான் Dune... இத்திரைப்படத்தின் 2ம் பாகத்திற்காக உலகம் முழுவதும் காத்துக் கிடக்கும் நிலையில், அதன் 2வது ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்