தந்தி காலை செய்திகள் | (21.11.2022)

x

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும், தண்ணீர் வடிந்த பிறகே சேதம் பற்றி முழுமையாக தெரியவரும் என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்...

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்...

அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு...

ஓ.பன்னீர்செல்வம் கூட்ட உள்ளது பொதுக்குழு அல்ல பொய்க்குழு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனிக் கட்சி தொடங்க முயற்சிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தந்தி டிவிக்கு பரபரப்பு பேட்டி..

தமிழ்நாட்டில் பாஜக-வின் வளர்ச்சிக்கு காரணமே திமுக-வும் திருமாவளவனும் தான் என டிடிவி தினகரன் விமர்சனம்...


Next Story

மேலும் செய்திகள்