தந்தி மாலை செய்திகள் | Thanthi evening News | Speed News | Thanthi Short News (25.11.2022)

x

தமிழகத்தில் தொழில் தொடங்க, பன்னாட்டு தொழில் முனைவோர்கள் ஆர்வம்......

கருத்தரங்கில் காணொலி மூலம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்....

தமிழகத்திற்கு தரவேண்டிய நிதி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்..... ​

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்........

விளம்பர பேனர் விவகாரத்தில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மையில்லை.....

அதிமுக ஆட்சியில் தான் பேனர் அச்சிடுவதில் ஊழல் நடைபெற்றதாக அமைச்சர் பெரியகருப்பன் பதிலடி.....

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா....

ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதிய நிலையில் தமிழக அரசு விளக்கம்.....

இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை இந்து நாடாக பார்க்கவில்லை...

அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசுவது ஆளுநருக்கு நல்லதல்ல என திமுக எம்பி கனிமொழி பேச்சு...

.


Next Story

மேலும் செய்திகள்