விஜய் - லோகேஷ் கனகராஜ் திடீர் சந்திப்பு.. "தளபதி 67" அப்டேட் வெளியாகும் நாள்?

x

நடிகர் விஜயை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜயுடன் இணையலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், விஜயின் வீட்டிற்கு லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்று ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்