'நீயும் நானும் வேற இல்லடா..' டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை,அஸ்வின்& பும்ரா...

x

டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்தார். இதன்படி, ஜஸ்பிரித் பும்ராவுடன் நான்காம் இடத்தை அவர் பகிர்ந்து கொண்டார். மேலும், ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாமிடத்தை அடைந்தார். இந்தப் பட்டியலில், ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்